நில அளவைகள் - Details Of Land Survey

WELCOME TO YOU

What We Think We Become....


நில அளவைகள் - Details Of Land Survey 

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஹெக்டேர் - 10000 சதுர மீட்டர்

1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்

1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்

1 ஏக்கர் - 43560 சதுர அடிகள்

1 ஏக்கர் - 100 சென்ட்(4840 சதுர கெஜம்)

1 சென்ட் -  435.6 சதுர அடிகள்

1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்

1 கிரவுண்ட்-222.96 சதுர மீட்டர் (5 1/2 சென்ட்)

1 கிரவுண்ட்-2400 சதுர அடிகள்

1 மீட்டர்-3.281 அடி

1 குழி - 44 சென்ட்

1 மா - 100 குழி

1 காணி - 132 சென்ட் (3 குழி)

1 காணி - 1,32 ஏக்கர்

1 காணி - 57499 சதுர அடிகள்

1 டிசிமல் - 1 1/2  சென்ட்

1 அடி - 12 இன்ச் (30.48 செ.மீட்டர்)

1 மைல் - 1.61 கிலோமீட்டர் (1610 மீட்டர்)

1 மைல் - 5280 அடி (8 பர்லாங்)

1 கிலோமீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)

1.61 கிலோமீட்டர் - 1 மைல்

1 கிலோமீட்டர் - 3280 அடிகள்

1 பர்லாங்கு - 660 அடிகள் (220 கெஜம்)

1 கிலோமீட்டர் - 5 பர்லாங்குகள்

1 செயின் - 66 அடி (100 லிங்க்)

1 லிங்க் - 0.66 அடி (7.92 அங்குலம்)

1 கெஜம் - 3 அடி

8 பர்லாங்க் - 1 மைல் (201.16 மீட்டர்)

1 எர்ஸ் - 1076 சதுர அடி (2.47 சென்ட்)

22 கெஜம் - 1 செயின் (66 அடி)

10 செயின் - 1 பர்லாங்க்

1 இன்ச் - 2.54 செ.மீ

1 கெஜம் - 0.9144 மீட்டர்

1 மீட்டர் - 1.093613 கெஜம் (3.28 அடி)

1 சதுர மீட்டர் - 10.76391 சதுர அடி

1 சதுர அடி - 0.0929 சதுர மீட்டர்

30 சதுர மைல் - 1 டவுன்சிப்

640 ஏக்கர் - 1 சதுர மைல்



THANKS FOR VISITING... & PLZ VISIT AGAIN....




REGARDS.....
P.M.T.ARUN M.B.A

DISTRICT ASSISTANT SECRETORY OF SIMBU FANCLUB

ARIYLUR(DT).

PH.NO ; 9842469703


WEBSITE : aboutpmtarun.blogspot.com

OUR OTHER WEBSITES......












Comments